Thursday, June 24, 2010

எதிர்காலத்தில் யாழ்பாணம் [Imagination]

இது ஒரு imagination மட்டுமே!  



இது சாத்தியமா? எப்போது?


Free Image Hosting

Wednesday, June 23, 2010

இன்பமாய் வாழ

  1. இன்பங்கள் சோடியாக வருவதில்லை துன்பங்கள் தனித்து வருவதில்லை.
  2. கொடுப்பதை தடுப்பவன் குலம் நாசமடையும்.
  3. காரியம் கடந்தபின் யோசனை சொல்வது அறுவடைக்குப்பின் மழை பெய்தாற்போலாகும்.
  4. பணம் அறிவாளிக்கு தொண்டு செய்கிறது முட்டாளை ஆட்சிசெய்கிறது.
  5. நாம் அதிகம் செய்தால் அதிகம் பெறமுடியும்.
  6. ஒரு மரத்தின் நிழலில் தங்குவதற்கு அதன் கிளைகளை உடைப்பது கொடுமையாகும்.
  7. கொட்டினால்தான் தேள் கொட்டாவிட்டால் புள்ளப்பூச்சி.
  8. மனிதர்கள் நேசமாய் உள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிக்கும்.
  9. நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னை தேடி வரும்.
  10. உள்ளத்தை மற்றவர்களுக்கு கொடு வேண்டியவை தானாகவே சேரும்.
  11. சாக துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும்.
  12. பண்பும் குணமும் ஒன்று பட்டால் மனிதன் அந்தஸ்து உயரும்.
  13. சாகும் வரையில் மனிதன் வாழ்க்கையை கற்கிறான்.

Tuesday, June 22, 2010

புதிய விமானநிலையம் Dubai [படங்கள்]

சிலர் இதை ஏற்கனவே பார்த்திருக்கக்கூடும்..? இன்னும் சிலர் நேரில் பார்த்திருக்கக்கூடும்..? பார்க்காதவர்களுக்காக (எனது Mail க்கு கிடைத்தது)

































Monday, June 21, 2010

நரகலோகம் [படங்கள்]

 நரகலோகம் பார்த்ததுண்டா? என்ன.. கேள்வி இது ? Flight புடிச்சு பார்த்திட்டு வரவா முடியும்? 
என்னென்ன குற்றம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை என்பதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்?
             சொர்க்கம் அல்லது நரகம் இரண்டில் ஒன்று நிச்சையம்.