Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Wednesday, July 28, 2010

முத்திரைகள்

முன்பெல்லாம் முத்திரை சேகரித்தல் என்பது முக்கிய பொழுதுபோக்காக இருந்துவந்துள்ளது. இப்பொழுது அது அருகி வரும் பொழுதுபோக்குகளில் ஒன்றாகிவிட்டது. இப்பொழுது யாரும்முத்திரை சேகரிப்பில் ஈடுபடுவதில்லை. தகவல் தொழில்நுட்ப மாற்றங்களால் தபால் பரிவர்த்தனை கூட குறைந்து விட்டது. இதனைவிட நவீன பொழுதுபோக்கு சாதனங்கள் மற்றும் நேரமின்மை என்பனவும் காரணமாக அமைகின்றது.

முக்கிய நாடுகளும் அவற்றிக்கான முத்திரைகளும்.

ஆஸ்திரேலியாவின் சில முத்திரைகள்

இன்னும் பல ஆஸ்திரேலிய முத்திரைகள் இங்கே அழுத்தவும்
------------------------------------------------------------
அமெரிக்காவின் சில முத்திரைகள்


இன்னும் பல அமெரிக்காவின் முத்திரைகள் இங்கே அழுத்தவும்.
-------------------------------------------------
இந்தியாவின் சில முத்திரைகள்

 

இன்னும் பல இந்திய முத்திரைகள் இங்கே அழுத்தவும்.
--------------------------------------------------------
இலங்கையின் சில முத்திரைகள்

 


இன்னும் பல இலங்கை முத்திரைகள் இங்கே அழுத்தவும்.
--------------------------------------------------------------------
சீனாவின் சில முத்திரைகள்.

 சீன நாட்டு முத்திரைகள் இங்கே அழுத்தவும.
---------------------------------------------------------------------
"இதுபோன்று அனைத்து நாட்டு முத்திரைகளையும் பார்வையிட" இங்கே அழுத்தவும.