Wednesday, July 7, 2010

இன்பமாய் வாழ [2]

  • கூப்பிட்டு கடன் கொடுத்தால் கும்பிட்டு வாங்க வேண்டும்.
  • நல்லது என்பதை தெரிந்தும் செய்யாமல் இருப்பது கோழைத்தனம்.
  • தைரியம் உள்ளவர்களுக்கு அதிஸ்டம் கை கொடுக்கிறது.
  • அறிவும், அன்பும், நவினுனர்ச்சி மற்றும் இரக்கமும் ஒருவனை தெய்வப்பிறவியாக்கும்.
  • எவனொருவன் எல்லோரிடமும் கற்றுக்கொள்கிறானோ அவனே அறிவாளி.
  • வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கடமை இல்லாதவன் ஏழையிலும் ஏழை.
  • நிகழ்காலத்தில் கவனம் எடுத்துக்கொள் எதிகாலம் தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும்.
  • செல்வம் சேர்த்து சிறப்பு வழியில் செலவு செய்.
  • எட்டாத கனிக்கு கொட்டாவி விடாதே.
  • பொறுமை கடலினும் பெரியது.
  • அன்பு என்பது முற்றிலும் செலவுகளால் சூழப்பட்ட உணர்ச்சிக்கடல்.


Free Image Hosting by FreeImageHosting.net

No comments:

Post a Comment