நண்பர்கள் சுட்டு போட்டதிலிருந்து படித்ததில் பிடித்துப்போய் சுட்டது, (are you understand?) ஆனால் நண்பர்களால் இவை ஏற்கனவே எங்கிருந்து சுடப்பட்டவை என்பதுமட்டும் எனக்கு தெரியாது.....?
அணு அணுவாய் சாவதற்க்கு விரும்பினால் காதலித்துபார்......
நண்பன் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்று எண்ணாதே. அவன் சிறந்தவனாக இருக்க நீ உதவிகரமாக இரு.
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரல் உணரமுடிகிறதோ அவர்கள்தான்...உனக்காக படைக்கப் பட்ட உண்மையான உறவுகள்....
No comments:
Post a Comment