Thursday, December 29, 2011

கணணியில் வேலை செய்ய சரியான வழிகள் - [பட விளக்கங்களுடன்]


தினமும் கணணியில் பணிபுரியும் நபர்களுக்கு மணிக்கட்டு பகுதியில் வலி ஏற்படுகின்றது. இந்த வலியானது சுட்டி மற்றும் விசைப்பலகையை  பிழையான வழியில் பயன்படுத்துவதனால் ஏற்படுகின்றது. சரியான விழியில் பயன்படுத்தும் முறைகளும் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதையும், அதற்கான சில பயிற்சி முறைகளும் தரப்பட்டுள்ளது. Email லில் கிடைத்தது.

 பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது 




விசைப்பலகை மற்றும் சுட்டியை சரியாக பயன்படுத்துதல்







 சில பயிற்சி முறைகள் 


Wednesday, December 28, 2011

பாம்பின் தோலில் இருந்து தோல் பொருட்கள் (படங்கள்)

பாம்பின் தோலில்  இருந்து செய்யப்படும் அழகான தோல் பொருட்கள் 

 











Wednesday, July 20, 2011

சர்வதேச ரீதியாக கொண்டாடப்படும் தினங்கள்

  1. சர்வதேச மகளிர் தினம்                                 :மார்ச் 08
  2. உலக நுகர்வோர் தினம்                                 :மார்ச் 15
  3. உலக சலரோக தினம்                                    :மார்ச் 24
  4. உலக சுகாதார தினம்                                     :ஏப்ரல் 07
  5. உலக தொழிலாளர் தினம்                             :மே 01
  6. உலக செஞ்சிலுவை தினம்                          :மே 08
  7. உலக தொலைத்தொடர்பு தினம்                 : மே 17
  8. உலக புகைத்தல் தவிர்ப்பு தினம்                : மே 31
  9. உலக சுற்றாடல் தினம்                                : ஜூன் 05
  10. உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம்      : ஜூன் 26
  11. உலக வெகுசனத் தொடர்பு தினம்              : ஜூலை 01
  12. உலக கூட்டுறவு தினம்                                : ஜூலை 01
  13. உலக சனத்தொகை தினம்                          : ஜூலை11
  14. உலக சமாதான  தினம்                                : செப்ரெம்பர் 18
  15. உலக சுற்றுலா தினம்                                  : செப்ரெம்பர் 27
  16. உலக முதியோர், சிறுவர் தினம்                 : ஒக்டோபர் 01
  17. உலக ஆசிரியர் தினம்                                  : ஒக்டோபர் 06
  18. உலக தபால் தினம்                                       : ஒக்டோபர் 09
  19. உலக வெள்ளைப்பிரம்பு  தினம்                 : ஒக்டோபர் 15
  20. உலக உணவு தினம்                                      : ஒக்டோபர் 16
  21. ஐக்கிய நாடுகள் தினம்                                 : ஒக்டோபர் 24
  22. உலக எயிட்ஸ் தினம்                                   : டிசம்பர் 01

Wednesday, June 8, 2011

வாழ்க்கை

  1. வாழ்க்கை ஒரு சவால் - அதனைச் சந்தியுங்கள் 
  2. வாழ்க்கை ஒரு பரிசு - அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்
  3. வாழ்க்கை ஒரு சோகம் - அதனை கடந்து வாருங்கள் 
  4. வாழ்க்கை ஒரு சாகச பயணம் - அதனை மேற்கொள்ளுங்கள் 
  5. வாழ்க்கை ஒரு துயரம் - அதனை தாங்கிக் கொள்ளுங்கள் 
  6. வாழ்க்கை ஒரு கடமை - அதனை நிறைவேற்றுங்கள் 
  7. வாழ்க்கை ஒரு விளையாட்டு - அதனை விளையாடுங்கள் 
  8. வாழ்க்கை ஒரு வினோதம் - அதனை கண்டறியுங்கள் 
  9. வாழ்க்கை ஒரு பாட்டு - அதனை பாடுங்கள் 
  10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் - அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்

Saturday, February 5, 2011

மனிதன் மனிதனாக 18 விடயங்கள்

  1. மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய் , தந்தை
  2. மிக மிக நல்ல நாள் - இன்று 
  3. மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு 
  4. மிகவும் வேண்டியது - பணிவு 
  5. மிகவும் வேண்டாதது - வெறுப்பு 
  6. மிகப்பெரிய தேவை - நம்பிக்கை 
  7. மிகக் கொடிய நோய் - பேராசை 
  8. மிகவும் சுலபமானது - குற்றம் காணுதல் 
  9. கீழ்த்தரமான விடயம் - பொறாமை 
  10. நம்பக்கூடாதது  - வதந்தி 
  11. ஆபத்தை விளைவிப்பது - அதிகம் பேசுதல் 
  12. செய்யக் கூடாதது- நம்பிக்கைத் துரோகம் 
  13. செய்யக் கூடியது - உதவி 
  14. விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம் 
  15. உயர்வுக்கு வழி - உழைப்பு 
  16. நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு 
  17. பிரியக் கூடாதது - நட்பு 
  18. மறக்கக் கூடாதது - நன்றி