Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Saturday, September 27, 2014

How to find hidden files in pen drive?


1. Do not format the pendrive in hurry burry..

2. Check the pendrive properties at which capacity data present

3. Go to Start ----> Run ----> and then type cmd click ok

4. type your pen--drive (drive) Example G: or g: etc

5. Then type attrib -h -r -s /s /d g:\*.* 

6. Wait for a few seconds (depends upon your system)

7. open your pendrive

8. all the data in your pendrive will be shown



Thursday, December 29, 2011

கணணியில் வேலை செய்ய சரியான வழிகள் - [பட விளக்கங்களுடன்]


தினமும் கணணியில் பணிபுரியும் நபர்களுக்கு மணிக்கட்டு பகுதியில் வலி ஏற்படுகின்றது. இந்த வலியானது சுட்டி மற்றும் விசைப்பலகையை  பிழையான வழியில் பயன்படுத்துவதனால் ஏற்படுகின்றது. சரியான விழியில் பயன்படுத்தும் முறைகளும் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதையும், அதற்கான சில பயிற்சி முறைகளும் தரப்பட்டுள்ளது. Email லில் கிடைத்தது.

 பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது 




விசைப்பலகை மற்றும் சுட்டியை சரியாக பயன்படுத்துதல்







 சில பயிற்சி முறைகள் 


Wednesday, December 1, 2010

Google styles

Google தனது முகப்பு பக்கத்தை, ஒவ்வொரு ஆண்டும் அந்த நாடுகளின் விசேட தினங்களை மதிப்பளிக்கும் முகமாக வித்தியாசமான logos கொண்டு வடிவமைப்பது வழக்கம். அவ்வாறு வடிவமைக்கப்பட்ட 2010 அக்டோபர் - டிசம்பர் வரையிலான சில logos.

Nov 29, 2010 - Japan Doodle for Google Winner - (Japan)


Nov 28, 2010 - Panama's Independence Day - (Panama)
Nov 27, 2010 - Bruce Lee's 70th Birthday - (China, Hong Kong, Taiwan)

Nov 26, 2010 -  65th Birthday of Pippi Longstocking - (Selected Countries)

Nov 25, 2010 Happy Thanksgiving! Doodle by Ina Garten - Part 3 - (US)
Nov 25, 2010  200th birthday of Nikolay Pirogov - (Russia)


Nov 24, 2010 Happy Thanksgiving! Doodle by Ina Garten - Part 2 - (US)
Nov 23, 2010 Labor Thanksgiving Day - (Japan)


Nov 22, 2010 Lebanon Independence Day - (Lebanon)


Nov 21, 2010 Loy Krathong Festival - (Thailand)

Nov 18, 2010 Morocco Independence Day - (Morocco)

Nov 14, 2010 Birthday of Taha Hussein - (Egypt)

Nov 14, 2010 D4G India Winner / Children's Day - (India)


Nov 13, 2010 Robert Louis Stevenson's 160th Birthday - (Global)


Nov 12, 2010 Dr. Sun Yat-sen's Birthday - (Taiwan)

Nov 11, 2010 Veterans Day - (US)

Nov 11, 2010 Polish Independence Day - (Poland)

Nov 08, 2010 Discovery of X-Rays - (Global)



Nov 02, 2010 Day of the Dead - (Mexico, Costa Rica)

மேலும் 2000 இல் இருந்து 2010 வரையிலான  google logos 



Tuesday, July 27, 2010

மொடலிங் & அனிமேஷன் (Maya)

 Maya வில் Modeling & Animation செய்பவர்களுக்ககும், புதிதாக Maya கற்க விரும்புபவர்களுக்கும் இந்த இணையத்தளங்கள் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

இணையத்தளம் 1 

இணையத்தளம்  2


அத்துடன் சில Models எவ்வாறு Modeling செய்யப்பட்டுள்ளது என்பதை கீழேதந்துள்ளேன்.

 
 

------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த டயர் எவ்வாறு Modelig செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்க இங்கே அழுத்தவும்.


அதே போன்று இந்த போத்தல் எவ்வாறு Modelig செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்க இங்கே  அழுத்தவும்.

 இதன் செய்முறை " Videos இணைப்பு"


இதன் Light இன் செய்முறை இங்கே அழுத்தவும்.
இதே மாதிரியான பல Models எவ்வாறு Modeling செய்யப்பட்டது என்பதை பார்க்க. இங்கே  அழுத்தவும்.
சும்மா வந்தநீங்க!! என்னோட Modeling கையும் பார்த்திட்டுப் போங்களேன். நான் கூட Maya வின் புதிய மாணவன்தான்.

 

Tuesday, July 6, 2010

இணையம் (internet) 2009

"இணையம் 2009" என்பது ஒரு பிந்திய செய்திதான். அனாலும் இத்தகவல்களில் சில  எனக்குப் புதியவையே? 2009 ஆம் ஆண்டின் சராசரிகளை வைத்துக்கொண்டு 2010 ஆம் ஆண்டை ஓரளவுக்கேனும் அனுமானித்துக்கொள்ள முடியும். இதோஅதற்கான ஒரு அலசல்.

2009 அம் ஆண்டில் வலைப்பூக்களின் எண்ணிக்கை 126 மில்லியன் ஆகவும் 27.3 மில்லியன் tweets பயனாளர்களும் இருந்திருக்கிறார்கள்.அத்துடன் Facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை 350 மில்லியன் ஆகவும், ஒவ்வொரு நாளும் 50 வீத பாவனையாளர்கள் facebook கை log in செய்கிறார்கள். 

மின்னஞ்சல்
  • 90 ட்ரில்லியன் (trillion) மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.
  • 247 பில்லியன் (billion) மின்னஞ்சல்கள் சராசரியாக ஒரு நாளில் அனுப்பப்பட்டிருக்கின்றன.
  • 1.4 பில்லியன் (billion) மின்னஞ்சல் பாவனையாளர்கள் 2009 வரை. 

  • 100 மில்லியன் (million) புதிய மின்னஞ்சல் பாவனையாளர்கள் 2009 ஆம் ஆண்டிலிருந்து.
  • 200 பில்லியன் (billion) சராசரியாக ஒரு நாளில்  ஸ்பாம் (spam) மின்னஞ்சல்கள்.



 வலைத்தளங்கள் 
  • 234 மில்லியன் (million) வலைத்தளங்கள் 2009 ஆம் ஆண்டு வரை.
  • 47 மில்லியன் (million) வலைத்தளங்கள் 2009 இல் புதிதாக இணைந்தவை.

 
 இணைய பாவனையாளர்கள்

2009 இல் 1.73 பில்லியன் (billion) பேர் உலக அளவில் இணையத்தை பயன்படுத்தி இருக்கின்றார்கள். இதில் ஆசியாவில் 738,257,230 பெரும் ஐரோப்பாவில் 418,029,796 பெரும் வட அமெரிக்காவில் 252,908,000 பெரும் ஆபிரிக்காவில் 67,371,700 பெரும் அவுஸ்ரேலியாவில் 20,970,490 பெரும் இணையத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

 
  படங்கள் (Images)
  • 4 பில்லியன் (billion) படங்கள் Flickr இல் சேர்க்கப்பட்டுள்ளது (2009 இல்).
  • 2.5 பில்லியன் (billion) படங்கள் ஒவ்வொரு மாதமும் Facebook கில் upload செய்யப்பட்டுகின்றன.
  • 30 பில்லியன் (billion) படங்கள் ஒவ்வொரு வருடமும்  upload செய்யப்பட்டுகின்றன.

வீடியோ(Video)
  • 1 பில்லியன் (billion)  வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் YouTube பில் இணைக்கப்படுகின்றன.
  • 12.2 பில்லியன் (billion) வீடியோக்கள் ஒவ்வொரு மாதமும் அமெரிக்காவில்YouTube பில் இணைக்கப்படுகின்ற.
இவற்றுடன் சேர்த்து மேலதிக தகவலாக, 148,000 புதிய கணனிகள் ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

Tuesday, June 15, 2010

8 டில் ஒன்றாக பயன்படுத்த கூடிய ipad

8 Alternative Uses for Your iPad
ஒரு ipad டை 8 தேவைகளுக்காக பயன்படுத்த முடிகிறது. அதற்கான video இதோ! ஆனால் இது ஒரு எடுத்துக்காட்டே இன்னும்பல தேவைகளுக்காக பயன்படுத்த முடியும் .......?
 Typewriter ஆக பயன்படுத்தமுடியும்.
 

Robot friend ஆக பயன்படுத்தமுடியும்.


Blender ஆக பயன்படுத்தமுடியும்.


Grand piano ஆக பயன்படுத்தமுடியும்.


Guitar ஆக பயன்படுத்தமுடியும்.

Skateboard ஆக பயன்படுத்தமுடியும்



Arcade game ஆக பயன்படுத்தமுடியும்


Magic க்காக  பயன்படுத்தமுடியும்.



Saturday, June 5, 2010

How to View and Explore Web Pages With Shortcut Keys

Display Internet Explorer Help or to        =     F1
display context Help about an item in
a dialog box

Toggle between full-screen and other      =     F11
views in the browser










Move forward through the items on a      =    TAB
Web page, the Address box, or the
Links box

Go to your Home page                          =   ALT+HOME

Go to the next page                               =  ALT+RIGHT ARROW

Go to the previous page                        =   ALT+LEFT ARROW or BACKSPACE

Display a shortcut menu for a link          =   SHIFT+F10

Move forward between frames              =   CTRL+TAB or F6

Move back between frames                  =   SHIFT+CTRL+TAB

Scroll toward the beginning of a             =   UP ARROW
document

Scroll toward the end of a document      =   DOWN ARROW

Scroll toward the beginning of a             =   PAGE UP
document in larger increments

Scroll toward the end of a document      =   PAGE DOWN
in larger increments

Move to the beginning of a document     =  HOME

Move to the end of a document             =  END

Find on this page                                   =  CTRL+F

Refresh the current Web page                =  F5 or CTRL+R

Refresh the current Web page, even if     =  CTRL+F5
the time stamp for the Web version and
your locally stored version are the same

 Stop downloading a page                       =   ESC

Go to a new location                              =  CTRL+O or CTRL+L

Open a new window                              =  CTRL+N

Close the current window                      =  CTRL+W

Save the current page                            =  CTRL+S

Print the current page or active frame     =  CTRL+P

Activate a selected link                       =   ENTER

Open the Search box                         =  CTRL+E

Open the Favorites box                      =  CTRL+I

Open the History box                         =   CTRL+H

In the History or Favorites boxes,       =  CTRL+click
open multiple folders

Monday, November 23, 2009

would you following on know mobile is original or not?!!!!!!

Press the following on your mobile *#06#

Check the 7th and 8th digits
  1. If the 7th and 8th digits are 02 & 20 that  mean it was assembled in EMIRATES which is very bad quality.
  2. If the 7th and 8th digits are 08 & 80 that mean it's manufactured in GERMANY which is not bad.
  3. If the 7th and 8th digits are 01 & 10 that mean it was manufactured in FINLAND which is good.
  4. If the 7th and 8th digits are 00 that mean it was manufactured in ORGINAL FACTORY which is the best mobile.
  5. If the 7th and 8th digits are 13 that mean it was assembled on AZERBAIJAN which is very bad quality and very dangerous for Health!!!




Saturday, November 21, 2009

Digital Date - Time Clock




Flash Clocks, Digital Clocks at WishAFriend.com

உங்களுக்கான வலைப்பூக்களில் மற்றும் Facebook Profile லில் Digital Date - Time Clock கை அமைத்து கொள்ளலாம் .http://www.wishafriend.com/clocks/digital/
என்ற  தளத்தில் சென்று  முயன்று பாருங்களேன்.

Friday, November 20, 2009

புதிய காலண்டர் மற்றும் டைரி (2010)

இந்த ஆண்டின் இறுதியில் இருந்துகொண்டு இருக்கிறோம் (2009). புதிய ஆண்டுக்கான (2010) காலண்டர் மற்றும்  டைரி என்பனவற்றை நீங்கள் தரவிறக்கிகொள்ளலாம்.

இந்த தளத்தில் 
 http://www.calendarlabs.com/online-calendar.php
அனைத்து நாடுகளின் விடுமுறைகளுடன் கூடிய காலண்டர்களை தேர்ந்தெடுத்து தரவிறக்கி கொள்ளலாம்