Thursday, February 28, 2013

மரங்கள் - இயற்கையின் புதுமை (படங்கள்)














நன்றிகள் - Trend mosaic


Friday, January 18, 2013

தங்க சங்கிலி எப்படி தயாராகிறது? Video

How it's made - golden chains 

 

 

Tuesday, April 3, 2012

கைவினை பொருட்கள் [படங்கள்]




















Thursday, March 29, 2012

வாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள்


இவைகளை  எங்கேயோ வாசித்த ஞாபகம் (வேறென்ன படித்ததில் பிடித்ததுதான்)

நன்மை தரும் 7 விடயங்கள் 

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்தி;லும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் 7 விடயங்கள் 

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான 7 விடயங்கள் 

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள் 
5) சுறுசுறுப்பாக இருங்கள் 
6) தினமும் உற்சாகமாக வரவேற்க்கதயாராகுங்கள் 
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள் 

கவனிக்க 7 விடயங்கள் 

1) கவனி உன் வார்த்தைகளை 
2) கவனி உன் செயல்களை 
3) கவனி உன் எண்ணங்களை 
4) கவனி உன் நடத்தையை 
5) கவனி உன் இதயத்தை 
6) கவனி உன் முதுகை 
7) கவனி உன் வாழ்க்கையை

Thursday, December 29, 2011

கணணியில் வேலை செய்ய சரியான வழிகள் - [பட விளக்கங்களுடன்]


தினமும் கணணியில் பணிபுரியும் நபர்களுக்கு மணிக்கட்டு பகுதியில் வலி ஏற்படுகின்றது. இந்த வலியானது சுட்டி மற்றும் விசைப்பலகையை  பிழையான வழியில் பயன்படுத்துவதனால் ஏற்படுகின்றது. சரியான விழியில் பயன்படுத்தும் முறைகளும் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதையும், அதற்கான சில பயிற்சி முறைகளும் தரப்பட்டுள்ளது. Email லில் கிடைத்தது.

 பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது 




விசைப்பலகை மற்றும் சுட்டியை சரியாக பயன்படுத்துதல்







 சில பயிற்சி முறைகள் 


Wednesday, December 28, 2011

பாம்பின் தோலில் இருந்து தோல் பொருட்கள் (படங்கள்)

பாம்பின் தோலில்  இருந்து செய்யப்படும் அழகான தோல் பொருட்கள்