Thursday, June 10, 2010

அர்த்தமுள்ள வாக்கியங்கள் [ 1]


  1. மகிழ்ச்சி என்ற பெரிய பழத்தை விட நம்பிக்கை என்ற சிறிய விதை சிறந்தது.
  2. சிறிய கிளையாக இருக்கும் போதே விளைப்பது நல்லது.
  3. கண்ணால் காணாத கடவுளை காட்டுபவர்கள் மாதா பிதா குரு.
  4. உண்மையாக நடப்பவனுக்கு உலகமே எதிரிதான்.
  5. தள்ளாடாமல் பெரும் பாரம் தாங்குபவனே வலிமையுடையவன்.
  6. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் கோல் ஒன்று தேவை.
  7. நின்று கொடுத்த கடனை பணிந்து போய் தான் வசூலிக்க வேண்டும்.
  8. பாத்திரம் அறிந்து பிச்சை கொடு கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு.
  9. வீணையின்  நாதன் விரல் நுணியில்.
  10. ஆண்டி மகன் ஆண்டியானால் நேரமறிந்து நேரமறிந்து சங்கு ஊதுவான். 


பேச்சுவழக்கில் சொல்லப்படும் ஒரு மொழி
"அப்பு சுருட்டு குஞ்சியப்பு நெருப்பெண்டானம்"

No comments:

Post a Comment