Tuesday, June 8, 2010

உலகம் எப்போதுதான் அழியும்?

உலக அழிவு தொடர்பாக பலரும் பல கருத்துக்களை தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் உலக அழிவு தொடர்பாக "இந்து விஞ்ஞானம்"? குறிப்பிடும் கால வாய்பாடு இதோ!!

 கால வாய்பாடு
60 தற்பரை - ஒரு வினாடி  
60 வினாடி - ஒரு நாளிகை
60 நாளிகை - ஒரு நாள்

365 நாள் 15 நாளிகை 31 வினாடி 15 தற்பரை ஒரு வருடம் 

கிருதயுகம்                    - 1,728,000     வருடம்
திரேதாயுகம்                 - 1,296,000    வருடம்
துவாபரயுகம்                -  864,000    வருடம்
கலியுகம்                        - 432,000    வருடம்
சதுர்யுகம் மொத்தம்     4,320,000   வருடம்

71 சதுர்யுகம்       -    ஒரு மனுவந்தரம்
1000 சதுர்யுகம்    -    ஒரு கற்பம்



ஆயிரம் சதுர்யுகம் முடிவில் பூமி அழியும். இக்கலியுகத்தில் சென்ற வருடத்துடன், கலியுகத்தில் 5110 கழிந்துள்ளன.

அப்படியானால் இன்னும் எத்தனை வருடங்களில் பூமி அழியும் என்று கணித்துப்பருங்கள்?

6 comments:

  1. Nalla pathivu nanparay.


    So, Remining years = 432,000 - 5110 = 426,890 years.. Right-a ?

    ReplyDelete
  2. நன்றி வருகைக்கு,
    இத்தனை வருடங்கள் இருந்து பார்க்கவா முடியும்?

    ReplyDelete
  3. Indian,

    I don't accept the baseless calculation. Is there any scientific proof for this ?

    ReplyDelete
  4. அனால் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கால வாய்ப்பாடு சரியானதே?

    ReplyDelete
  5. Science என்பது வளர்ச்சி அடையாத கைக்குழந்தை. Science-னால் நிரூபிக்க முடியாதவைகள் கோடிக்கணக்கான விஷயங்கள் உள்ளன. எனவே science-னால் நிரூபிக்க முடியவில்லை எனில் நம்ப மாட்டேன் என்பது Pre KG பையன் school-க்கு போக மாட்டேன் என்று அடம் பிடிப்பது போல உள்ளது.

    ReplyDelete
  6. அனால் பல சமுகத்தை சேர்ந்தவர்கள் (மாயன், ect ..)இதுதொடர்பாக கூறுகின்றார்கள்.இதை எதையும் Science நிருபித்திருக்கிறதா?

    "Science என்பது வளர்ச்சி அடையாத கைக்குழந்தை"

    ReplyDelete