Friday, June 11, 2010

அர்த்தமுள்ள வாக்கியங்கள் [3]

  1. சிரிப்பதை விடக் கோபமடைய அநேகத் தசைகள் தேவை கொபமடைவதை விட சிரிப்பது எளிது.
  2. வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிபவனுக்கு கொடு.
  3. அரைப்பவன் அரைத்தால் அடுப்புச் சாம்பலும் மருந்தாகும்.
  4. உண்மை உள்ள இடத்தில் உழைப்பும் இருக்கும்.
  5. அன்பு தன்னையே கொடுக்கும் அது வாங்கப்படுவது இல்லை.
  6. ஓர் நண்பனின் கண்ணைப்பர் பார் ஓர் எதிரியின் காலைப் பார்.
  7. கடவுள் ஒரு கதவை மூடி நுறு கதவை திறக்கிறான். 
  8. பத்தாளு வேலை ஒரு சித்தளால் முடியும்.
  9. கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.
  10. அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
பேச்சுவழக்கில் சொல்லப்படும் ஒரு மொழி
"நாய் வால்லிடம் சொல்லிச்சம் வால் தெள்ளிடம் சொல்லிச்சம்"

2 comments:

  1. வைத்தியனிடம் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன்..


    நல்ல தொகுப்பு நண்பரே..

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி குணசீலன்

    வாணிபவனுக்கு வாணியனுக்க்கும் என்ன வித்தியாசம்?
    வாணிபன் என்று தானே சொல்வார்கள்?

    ReplyDelete