சண்டை என்றதும் வரிந்துகட்டிக்கொண்டு புறப்பட்டுவிடீர்களா? இது அந்த சண்டை இல்லை கருத்துப் போர், உலகின் முதல் மொழி எது? பழமையான வாழும் மொழி எது? என்கின்ற கேள்விகளுக்கு சில வலைதளங்களில் வாசகர்களுக்கிடையில் சுவாரசியமான சண்டைகள் நடைபெறுகின்றன, நீங்களும் சண்டையிடலாம்..? அதாவது உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். நான் இங்கு சுவாரசியம் என்று குறிப்பிட்டது சிலரது விதண்டாவாதத்தை நீங்களே சென்று பாருங்களேன்.
வலைத்தளத்துக்கு செல்ல அதன் லோகோ (logo) வின் மேல் அழுத்தவும்
இந்தியாவின் பழமையான மொழி எது?
No comments:
Post a Comment