Monday, June 14, 2010

Facebook கில் நண்பர்கள் பகிர்ந்துகொண்டசில வரிகள்

நண்பர்கள் சுட்டு போட்டதிலிருந்து படித்ததில் பிடித்துப்போய் சுட்டது, (are you understand) ஆனால் இவை ஏற்கனவே எங்கிருந்து சுடப்பட்டவை என்பதுமட்டும் எனக்கு தெரியாது.....?
  1. உனக்கு தெரியாமலே உன்னை நேசிக்கிறேன், உன்னை அறியாமாலேயே ஒரு நாள் என்னை நேசிப்பாய் என்ற நம்பிக்கையில்...
  2. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
  3. உயிர்க்கொலைகளிலும் உலகில் மிகக்கொடிய துயரம்.......உணர்வுகள் கொல்லப்படுவது. ...
  4. கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல... உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சியக்) கனவு.. ஆம்! ! கனவு காணுங்கள்! -அப்துல் கலாம்.
  5. நினைப்பதெல்லாம் நடப்பதில்லை,நடப்பதெல்லாம் நினைப்பதில்லை.
  6. உன் மௌனம் என்னை இன்று கலங்க வைப்பது போல் என் பிரிவும் ஒரு நாள் உன்னை கலங்க வைக்கும் நீ என்னை நேசித்திருந்தால்......
  7. தூக்கம் போனது அவளை நினைத்து ஏக்கமானது பித்தனை போலானேன். பார்க்கும் இடமெல்லாம் அவளை போலே தான் தெரிந்தது. பைத்தியமாய் ஆனேன் .....
  8.  அழகை பார்த்தே முதல் காதல் வருகிறது அழகிடம் தோற்றுப்போயே உண்மைக் காதல் வருகிறது 
  9. காதலில் ஆண் உண்மையாக இருந்தால் பெண் ஏமாற்றி விடுகிறாள். பெண் உண்மையாக இருந்தால் ஆண் ஏமாற்றி விடுகிறான். இருவரும் உண்மையாக இருந்தால் இறைவன் ஏமாற்றி விடுகிறான்..........! 
  10. இன்று என்னை பிரிந்தாலும் மறந்தாலும் என்றாவதுநீ என்னை நினைக்கும் பொது நான் உன் கண்களில் இருப்பேன் கண்ணீராக !!!!!!!!!!!!!!!!!!! 
  11. காற்றும் என் மீது கோபம்! காரணம் கேட்டேன், சுவாசிப்பது என்னை, நேசிப்பது உன்னையா என்கிறது.............. 
  12. புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை!!!!!! 
  13. தன்னுணர்வைப் பகிர்ந்து கொள்ளும் தோழமை வெள்ளை மனம் கொண்ட பிள்ளைக்கும் தெரிந்திருக்கிறது....... 
  14. தேவைகளை குறைத்து, உழைத்து வாழ்வதே உயரிய நாகரிகம். 
  15. உன் பேச்சில் என் பேச்சு நீண்ட நேர அமைதியில்........... உன் ஒரு சொல்லுப்போதும் நான் எனை மறந்திட...............

2 comments: