Monday, June 21, 2010

நரகலோகம் [படங்கள்]

 நரகலோகம் பார்த்ததுண்டா? என்ன.. கேள்வி இது ? Flight புடிச்சு பார்த்திட்டு வரவா முடியும்? 
என்னென்ன குற்றம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை என்பதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்?
             சொர்க்கம் அல்லது நரகம் இரண்டில் ஒன்று நிச்சையம்.

4 comments:

  1. இப்படியெல்லாம் பயமுறுத்தி தான் மதப் பேய்களை பாதுகாப்புடன் உலாவிட்டு வச்சிருக்காங்க.
    :)

    ReplyDelete
  2. செத்தபிறகு வலிக்குமா!?

    ReplyDelete
  3. செத்துப்பாருங்க தெரியும்?

    ReplyDelete